அஞ்சு கல்லு கையில
anju kallu kaiyila
அஞ்சு கல்லு கையில அற்புதந்தான் பையில அதிசயந்தான் நடக்க போகுது ஜனங்க ஆடிப்பாடி துதிக்கப் போகுது - 2
அடிச்சான்யா தாவீது நெத்தியடி - அதில் விழுந்தான்யா கோலியாத்து செத்தபடி - 2 ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு கவனுல - 2 முரட்டு அடி விரட்டி அடி நெத்தியடி - 2
1. எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் - அது கிதியோனின் கர்த்தருடைய பட்டயம் - 2 கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே - 2 ஒரு சட்டிக் குள்ள தீவட்டி போதுமே - 2 சட்டியத்தான் கீழே தூக்கி போட்டு ஓட தீவட்டிக்குத் தான் பயந்து ஓடும் எதிரி படை - 2
2. சிம்சோனின் வைராக்கியம் இருந்தால் - நீ சீறிவரும் சிங்கத்தையும் கிழிக்கலாம் - 2 பட்சியின் பட்சணமும் கிடைக்குமே - 2 பலவானின் மதுரமும் கிடைக்குமே - 2 ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பு எதிரிகளை அடித்து நொறுக்கும் இரும்பு - 2
3. சாத்தானை ஓட ஓட விரட்டணும் அவன் சேனைகளை ஒரு நொடியில் முறிக்கணும் - 2 சேனைகளின் போர் வீரனாய் நிற்கணும் - 2 ஜெயம் எடுத்த இயேசுவுக்காய் வாழணும் - 2 மரணத்தையே ஜெயித்து உயிர்த்தெழுந்தார் தோல்வியில்லை இனி என்றும் வெற்றியே - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Fm Ab Ebm F# Fm Fm Bbm Ab F# Fm Fm F# Fm Ebm F# Fm Fm Fm F# F# Fm Ab F# F# Fm Fm Fm F# F# Fm Ab F# F# Fm Fm Fm F# F# Fm Ab F# F# Fm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பாலே போ சாத்தானேappaalae po saathaanaePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae