அதிகாலை துயில் எழுந்து
adhigaalai thuyil ezhundhu
அதிகாலை துயில் எழுந்து ஆண்டவரின் பாதம் பணிந்து அப்பா அப்பா என்று கூப்பிடுவேன்
குளித்து எண்ணெய் பூசி தெய்வீக உடையணிந்து ஜெபக்களம் சென்றிடுவேன் - 2 நான் ஜெபக்களம் சென்றிடுவேன் - 2
1. விடியலில் விரைந்தெழுந்து விண்ணவரின் முகம் காண - 2 கன்மலை மேல் வந்து காத்திருப்பேன் தேவனின் பாதம் அமர்ந்து உபவாச தவம் இருந்து உன்னதர் புகழ் பாடுவேன் - நான் உன்னதர் புகழ் பாடுவேன் - 2
2. கடந்திட்ட நாட்கள் எல்லாம் கரம் தன்னில் தூக்கிக் கொண்டு சுமந்திட்ட விதம்தனை நினைத்திடுவேன் இருந்திட இடம் தந்து அருந்திட உணவு தந்து - (2) அணிந்திட ஆடை தந்தீரே - என்னை சுகமுடன் வாழ வைத்தீரே
3. இனி வரும் நாட்களெல்லாம் கனிதரும் நல்மரமாய் - (2) திகழ்ந்திட அருள்புரிந்து வரம் தரணும் வாழுகின்ற நாட்கள் எல்லாம் உமக்காகவே வாழ்ந்து - (2) பரலோகம் வந்து சேரணும் - நான் பரலோகம் வந்து சேரணும் - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F#m Bm A Em D D D D A A D D Bm D D A A Bm D Bm A A D D Bm D D A A Bm D Bm A A D D Bm D D A A Bm D Bm A A D
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பாலே போ சாத்தானேappaalae po saathaanaePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae