அபிஷேக நாயகனே என்னை ஆளும்
abishega naayaganae ennai aalum
தோம் தோம் தகநிதந ததிநதந திந்தர தோம் தந்திநிந்தந திரநதிந தோம் தோம் தகநிதந ததிநதந
அபிஷேக நாயகனே என்னை ஆளும் அன்புள்ள எந்தன் தெய்வமே இறைமகனே அபிஷேக நாயகனே உன்னத கோமானே இவ்வுலகம் போற்றும் இயேசு தெய்வமே அன்புக்குப் பிறப்பிடமே என் அருந்தவ தவபுதனே சுதனே
நன்மைகள் செய்பவராய் நானிலம் சுற்றி வந்த நல்லவர் உம்மைப்பாட நாவினை தந்தீர் நன்றி கண்ணீரை துடைப்பவரே என் கவலைகள் தீர்ப்பவரே மண்ணின் மன்னவரே என் மறைபொருள் ஞானவனே பரனே பரனே பரனே – 3
கள்ளன் என்று தள்ளிடாமல் அள்ளி என்னை அணைத்ததினால் உள்ளமே பொங்குதய்யா நன்றி என்று சொல்லுதய்யா சிலுவையின் நிழல் மறைவே என் பாவம் போக்கும் பரிசுத்தரே ஏலீமின் நீர் ஊற்றே என் தாகம் தீர்க்கும் ஜீவநதியே ஊற்றே ஊற்றே ஊற்றே
வேத பரம் பொருளே ஓதும் மணிசுடரே பாதம் பணிய வந்தேன் கோடி கோடி நன்றியைய்யா ஆவியின் அருள் நிறைவே என் ஆனந்த கோமானே சிருஷ்டிக்கு சிருஷ்டிகரே என் சேஷ்டபுத்திர நாயகனே சுதனே சுதனே சுதனே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C
C F G
C
C
C F G C
C
G Dm F
G C
C7 F C
Gm C
C
G
Dm G
C
C Dm
G C
C Em
G C
C G C
C
G
Dm G
C
C Dm
G C
C Em
G C
C G C
C
G
Dm G
C
C Dm
G C
C Em
G C
C G CMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பாலே போ சாத்தானேappaalae po saathaanaePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae