அப்பா நீர் எங்களுக்கு
appaa neer engalukku
அப்பா நீர் எங்களுக்கு பயத்தின் ஆவியைத் தராமல் தைரியத்தின் ஆவி தந்தீரே அப்பா நீர் எங்களுக்கு சோர்வின் ஆவியைத் தராமல் உற்சாக ஆவி தந்தீரே (2)
ஞானிகளை வெட்கப்படுத்தும் படிக்கு இந்த பயித்தியங்களைத் தெரிந்து கொண்டீர் உள்ளதை அவமாக்கும் படிக்கு இந்த – 2 இல்லாததைத் தெரிந்து கொண்டீர் இல்லாததைத் தெரிந்து கொண்டீர் – 2
சாத்தானின் கோட்டைகளை தகர்க்க – எனக்கு சத்திய வார்த்தைகளைத் தந்தீர் – 2 ஜெபிக்கின்ற ஆவியைத் தந்து – என்னை – 2 ஜெயமுள்ள மகனாக்கினீர் – என்னை ஜெயமுள்ள மகளாக்கினீர்
என் மாம்சீக ஆசைகளை அழித்து – நல் தெய்வீக ஆவியைத் தந்தீர் – 2 விசுவாச ஜீவியம் வாழ்ந்து – இன்பக் கானானாம் பரலோகம் சேர்வேன் கானானாம் பரலோகம் சேர்வேன் (2)
Chords
Key F# Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F# F# B F# C# F# G#m F# A#m C# G#m C# F# F# B C# F# B A#m G#m C# A# D#m B C# F# F# B C# F# B A#m G#m C# A# D#m B C# F# F# B C# F# B A#m G#m C# A# D#m B C# F#
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பாலே போ சாத்தானேappaalae po saathaanaePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae