அச்சுறுத்தும் வனாந்திரமோ
acchuruthum vanaandhiramo
அச்சுறுத்தும் வனாந்திரமோ யாக்கோபே கலங்காதே கர்த்தர் உன் துணையே - 2
1. உன் சூரியன் அஸ்தமித்துவிட்டதோ உன் சந்திரன் ஒளி கொடுக்க மறுத்ததோ - 2 நட்சத்திரம் கண்ணில் படவில்லையோ - 2 கலங்காதே கர்த்தர் உன் துணையே - 2
2. காரிருள் உன்னை மூடிக் கொண்டதோ அழுகையின் பள்ளம் உருவக்கடப்பாயோ - 2 மரண இருளின் பள்ளத்தில் நடப்பாயோ - 2 கலங்காதே கர்த்தர் உன் துணையே - 2
3. உன் மாமிசம் உருவழிந்து விட்டதோ உன் எலும்புகள் உருக்குலைந்து போனதோ - 2 நரம்புகள் தளர்ந்து தான் போனதோ - 2 கலங்காதே கர்த்தர் உன் துணையே - 2
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Bb F C Am Dm Dm A Gm Dm Dm C Bb C Gm Dm Gm A Dm Dm A Gm Dm Dm C Bb C Gm Dm Gm A Dm Dm A Gm Dm Dm C Bb C Gm Dm Gm A Dm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பாலே போ சாத்தானேappaalae po saathaanaePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae