இயேசு என் வாழ்வில் இன்பம்
yesu en vaazhvil inbam
இயேசு என் வாழ்வில் இன்பம் இகமதில் அவரைப் புகழ்வேன் (2)
1.பாவங்கள் போக்கிடும் நாமம் பரிசுத்தம் நிறைந்த நல் நாமம் அகமதிலே அருள் தனையே அளிக்கும் அன்பு தேவன்- இயேசு
2.கண்ணீர் துடைத்திடும் கரங்கள் காயம் ஏற்ற நல் கரங்கள் கருணை மிகும் கரங்களையே நீட்டி அழைக்கும் தேவன்- இயேசு
3.நன்மை செய்திடும் கால்கள் நல்லோரைத் தேடிடும் கண்கள் அளவில்லாத ஆசீர்களையே அளிக்கும் நல்ல தேவன்- இயேசு
4.இயேசு காட்டும் பாதை இடறில்லா அன்பின் வழியே ஜீவ வழி என்றவரே ஜீவன் தந்த தேவன்- இயேசு
5.சிலுவையில் தொங்கும் மீட்பர் சிறந்த என் வாழ்வின் பங்கு சுதந்திரமே நல்கிடுவார் சுகமாய் தங்கி வாழ்வேன்- இயேசு
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal