இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்
yesu en devan yesu en jeevan
1. இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன் என்றும் என் தந்தை இயேசுவே ன் -2 இயேசு என் நண்பர் இயேசு என் இன்பர் என்றும் என் அன்பர் இயேசுவே ன்பர் -2
2. இயேசு என் மீட்பர் இயேசு என் மேய்ப்பர் என்றும் என் சொந்தர் இயேசுவே -2 இயேசு என் அதிபர் இயேசு என் தலைவர் என்றும் என் துணைவர் இயேசுவே -2
3. இயேசு என் பெலன் இயேசு என் கோட்டை என்றும் என் ரட்சகர் இயேசுவே -2 இயேசு என் கீதம் இயேசு என் துதி என்றும் என் மகிமை இயேசுவே -2
4. அதிசய தேவன் அற்புத நாதன் கர்த்தாதி கர்த்தா இயேசுவே -2 பரிசுத்த தேவன் பரலோக நாதன் ராஜாதி ராஜா இயேசுவே - 2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj