யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
yegovaayeerae enakkellaam neerae
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 – யேகோவாயீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2
பல்லவி
நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்-2 நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2
பல்லவி
நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2
அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகமுண்டே-2
இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே-2-அவர் நாமமே
உலகமெல்லாம் மறக்குதையா! உணர்வு எல்லாம் இனிக்குதையா-2 உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே-என் இராஜா-2
என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்-2
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua