இதுவரை என்னை நீர்
idhuvarai ennai neer
இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம்
நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு - 2
ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை - 2 ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் - 2 அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் - 2
என் திட்டம் ஆசைகள் சிறியதென உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் - 2 தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன் தலைமுறை தாங்கும்(தாங்கிடும்) திட்டம் தந்தீர் - 2
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua
- உம்மை போல யாருண்டுummai pola yaarunduPr. Benny Joshua