இந்த உலகம் என்னை
indha ulagam ennai
இந்த உலகம் என்னை பார்த்தது போல நீர் என்னை பார்க்கவில்லை உந்தன் கரங்கள் என்னை தொட்டதாலே என் வாழ்க்கை மாறினதே - 2
உந்தன் சிலுவையால் வாழ்கிறேன் உந்தன் ரெத்தத்தால் மீட்கப்பட்டேன் உங்க சிலுவையால் வாழ்கிறேன் உங்க ரெத்தத்தால் மீட்கப்பட்டேன்
தாயின் கருவில் உருவாகுமுன்னே என்னை நீர் கண்டீரே இந்த உலகத்தோற்றம் முன்னே என்னை பெயர் சொல்லி அழைத்தீரே - 2
வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ உம்மை விட்டு பிரியேனே இந்த உலகம் முழுதும் உந்தன் நாமம் உயர்த்தி சொல்வேனே
We are the J Generation We are the J Generation நாங்க இயேசுவின் சந்ததி நாங்க யோசுவாவின் சந்ததி
J - E - S - U - S We are the J Generation J - E - S - U - S We are the J Generation
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua
- உம்மை போல யாருண்டுummai pola yaarunduPr. Benny Joshua