உண்மையும் கிருபையும்
unmaiyum kirubaiyum
உண்மையும் கிருபையும் உள்ளவர் வேற்றுமையின் நிழல் இல்லையே பாவியான என்னை மீட்க இவ்வுலகம் வந்தீர் கிருபையால் மீட்டு கொண்டீரே – 2
கை தட்டி உம்மை பாடுவேன் கரம் உயர்த்தி ஆராதிப்பேன் உம் கிருபை என் வாழ்வில் போதுமே – 2
உம் கிருபை போதுமே – 3 எந்நாளுமே உம் கிருபை போதுமே -3 என் வாழ்விலே
1. உம் அன்பிற்கு இணை இல்லையே உம் கரம் குருகவில்லையே உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர் என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர் – 2
2. வாக்கில் என்றும் மாறிடாதவர் சொன்னதை செய்து முடிப்பவர் கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர் கன்மலை மேல் உயர்த்திடுவீர் – 2
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua
- உம்மை போல யாருண்டுummai pola yaarunduPr. Benny Joshua