அன்பிற்க்காய் ஏங்கினேன்
anbirkkaay enginen
அன்பிற்க்காய் ஏங்கினேன் அன்பையே தேடினேன் இவ்வுலகின் அன்பு எல்லாம் மாயையே என்று உணர்ந்தேன் – 2
உம் அன்பே ஒன்று போதுமே என் வாழ்வில் மேலே உயர்ந்திட உம் அன்பே ஒன்று போதுமே இவ்வுலகை நான் வென்றிட அனைத்திலும் மேலான அன்பு என் இயேசுவின் அன்பு கல்வாரியில் நான் கண்ட அன்பு – 2
1. ஆகாத கல்லைபோல் தள்ளப்பட்டேன் இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன் – 2 உம் அன்பின் கரம் என்னை அணைத்ததே என்னை வாலாக்காமல் தலையாக்கினதே – 2
2. தாயின் கருவில் என்னை அறிந்தவரே என் வாழ்வின் முடிவை குறித்தவரே – 2 உம் சித்தம் போல என்னை நடத்துமே என் வாழ்வை உம்மிடம் படைக்கிறேன் இன்றே – 2
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua
- உம்மை போல யாருண்டுummai pola yaarunduPr. Benny Joshua