அதிசயமானவர் அற்புதம்
adhisayamaanavar arpudham
அதிசயமானவர் அற்புதம் செய்பவர் எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர் அதிசயமானவர் அற்புதம் செய்பவர் எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர் - 2
விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர் - 2 அறுவடை உண்டு அறுவடை உண்டு நீ கைவிடப்படுவதில்லையே நீயோ வெட்கப்படுவதில்லையே - 2
1. வறண்ட நிலங்களெல்லாம் செழிப்பாய் மாறிடுமே - 2 வாடின என் வாழ்வை வர்த்திக்க செய்பவரே - 2
வறட்சியை காண்பதில்லையே நீயோ வறட்சியை காண்பதில்லையே அறுவடை உண்டு அறுவடை உண்டு நீ கைவிடப்படுவதில்லையே நீயோ வெட்கப்படுவதில்லையே - 2
2. வெட்கத்தில் விதைத்ததெல்லாம் இரட்டிப்பாய் வந்திடுமே கண்ணீரில் விதைத்ததெல்லாம் விளைச்சலாய் மாறிடுமே
விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய் நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய் அறுவடை உண்டு அறுவடை உண்டு நீ கைவிடப்படுவதில்லையே நீயோ வெட்கப்படுவதில்லையே (2) - அதிசயமானவர்
Related songs
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua
- உம்மை போல யாருண்டுummai pola yaarunduPr. Benny Joshua