உம் நாமம் சொல்ல
um naamam solla
உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் மகிழுதையா என் வாழ்வில் மெல்ல மெல்ல உம் இன்பம் பெருகுதையா
1. மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும் உமக்கது இணையாகுமா உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும் உமக்கு அது ஈடாகுமா — உம் நாமம்
2. பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன் உம் நாமம் என்னவென்பேன் மறையென்பேன் நிறையென்பேன், நீங்காத நினைவென்பேன் உம் நாமம் என்னவென்பேன் — உம் நாமம்
3. முதலென்பேன் முடிவென்பேன், மூன்றில் ஓர் வடிவென்பேன் முன்னவர் நீரே என்பேன் மொழியென்பேன் மொழியென்பேன், வற்றாத ஊற்றென்பேன் வாழ்க உம் நாமம் என்பேன் - உம் நாமம்
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம்மை போல யாருண்டுummai pola yaarunduPr. Benny Joshua