உம்மை போல யாருண்டு
ummai pola yaarundu
உம்மை போல யாருண்டு நன்மை செய்ய நீருண்டு உம்மைத் தானே நம்புவேன் என் தேவா
உம்மைதான் எந்தன் வாழ்வில் ஆதாரமாய் நினைத்து உள்ளேன் நீர் இல்லா எந்தன் வாழ்க்கை வீணாய் தானே போகுதைய்யா
எல்ஷடாய் ஆராதிப்பேன் எலோஹிம் ஆராதிப்பேன் அடோனாய் ஆராதிப்பேன் இயேசுவே ஆராதிப்பேன்
கலங்கி நின்ற என்னைக் கண்டு கண்ணீரைத் துடைத்தவரே காலமெல்லாம் கண்மணிபோல கரம்பிடித்து காத்தவரே
மரணத்தின் பாதைதனில் மனம் தளர்ந்து நின்ற என்னை மருத்துவராய் நீரே வந்து மறுவாழ்வு தந்தீரைய்யா
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G A D G A A D D G A D D G A D Bm G G A F#m Bm Em A D D G A F#m Bm Em A D D G A F#m Bm Em A D
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua