உந்தன் பிரசன்னத்தில்
undhan pirasannathil
உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2 என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2
உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2
யெகோவா ஓசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர் யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்கிறீர்-2
நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2
1.உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை-2-யெகோவா
2.மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும் தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும்-2-யெகோவா
உயிரே உறவே வாருமே என்னை ஆளுகை செய்யுமே-2 உயிரே உறவே வாருமே இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua
- உம்மை போல யாருண்டுummai pola yaarunduPr. Benny Joshua