யேகோவாயீரே எனக்கெல்லாம்
yegovaayeerae enakkellaam
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே
ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua