யேகோவா ஷம்மா என் துணையானார்
yegovaa shammaa en thunaiyaanaar
யேகோவா ஷம்மா என் துணையானார் எதற்கும் பயமில்லையே அல்லேலூயா அல்லேலூயா – 2 தேவாதி தேவன் என் அடைக்கலமே என்னை விட்டு நீங்காத நல்துணையே
யேகோவா ரஃபா என் பரிகாரியே சுகம் தந்து காத்திடுவார் அல்லேலூயா அல்லேலூயா – 2 ஆரோக்கியம் என்னில் தங்கிடுமே இயேசுவின் தழும்புகள் சுகம் தருமே
யேகோவா ரூவா என் நல்மேய்ப்பரே என்றென்றும் நடத்திடுவார் அல்லேலூயா அல்லேலூயா * 2 என் வாழ்கை என்றும் கர்த்தர் கரத்தில் என் பாதைகள் என்றும் அவர் பார்வையில்
யேகோவா நிசி என் ஜெயக்கொடியே தோல்வி எனக்கில்லையே அல்லேலூயா அல்லேலூயா * 2 சிலுவையில் இயேசு ஜெயமெடுத்தார் சாத்தானை வென்று உயிர்த்தெழுந்தார்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal