அக்கினியில் நடந்து வந்தோம்
akkiniyil nadandhu vandhom
அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதமொன்றும் இல்லையப்பா! தண்ணீரை கடந்து வந்தோம் நாங்க மூழ்கி போக இல்லையப்பா!
உங்க கிருபை எங்களவிட்டு இமைப்பொழுதும் விலகலப்பா - 2
எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் எங்கள் கன்மலை நீர் - 2
செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர்! எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர்! (அந்த) கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்றுவிட்டீர்! - எங்கள்
பலவித சோதனையால் புடமிடபட்டோமையா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்துவிட்டீர் எங்கள் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்து விட்டீர் - 2
வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனிவரும் நாட்களெல்லாம் உந்தன் மகிமைதனை காண்போம் எங்கள் ஆயூள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்திடுவோம் - 2
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் சித்தம் போலappaa um sitham polaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal