அடைக்கலம் தேடி வந்தேன்
adaikkalam thedi vandhen
அடைக்கலம்தேடி வந்தேன் ஆறுதல் தந்தீரையா உறுதியாக உம்மைப் பற்றிக் கொண்டேன் பூரண அமைதி தந்தீரையா
ஒதுக்கப்பட்ட யாவருக்கும் அடைக்கலமாய் வந்தீரையா காயப்பட்ட யாவருக்கும் மருந்தாக வந்தீரையா உமக்கே நன்றியையா என் நேசரே இயேசையா
கடந்ததெல்லாம் மறக்கச் செய்தீர் கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர் கண்ணின் முன்னே வந்துவிட்டீர் கண்மணிபோல் காப்பேன் என்றீர் உமக்கே நன்றியையா என் நேசரே இயேசையா
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் சித்தம் போலappaa um sitham polaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal