அண்டிக்கொள்ளும் தெய்வம்
andikkollum theyvam
அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா என் ஆறுதல் நாயகன் நீர்தானையா
1. கருவினில் கண்டவர் நீர்தானையா - என்னை காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் தயவாக அணைப்பவர் நீர்தானையா தோள் மீது சுமப்பவர் நீர்தானையா
2. கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா - என் கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா கிருபையை ஈந்ததும் நீர்தானையா
3. வழியாக வந்தவர் நீர்தானையா - என்னை ஒளியாக மாற்றியவர் நீர்தானையா உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு மறுரூபமாக்கியவர் நீர்தானையா - என்னை மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Cm F Gm Gm Eb Dm Gm Gm F Gm Gm Dm F Gm Am F Bb Gm F Dm Gm Eb F Gm Gm F Gm Gm Dm F Gm Am F Bb Gm F Dm Gm Eb F Gm Gm F Gm Gm Dm F Gm Am F Bb Gm F Dm Gm Eb F Gm
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் சித்தம் போலappaa um sitham polaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal