அபிஷேக தைலத்தினால்
abishega thailathinaal
அபிஷேக தைலத்தினால் – என்னை அபிஷேகம் செய்தவரே பரிசுத்த பிரசன்னத்தினால் – என்னை சூழ்ந்து நிற்பவரே
ஆவியானவரே தேவ ஆவியானவரே – 2 எந்தன் ஆத்தும நங்கூரமே – 2
ஜீவத்தண்ணீரே ஆவியானவரே ஜீவன் தந்தவரே ஊற்றுத்தண்ணீரே ஆவியானவரே உயிராய் வந்தவரே
வெண்மேகமே ஆவியானவரே மேன்மை தருபவரே வெண்பனியே ஆவியானவரே தூய்மை தருபவரே
வான்மழையே ஆவியானவரே வறட்சிகள் தீர்ப்பவரே வான்புறாவே ஆவியானவரே வல்லமை தருபவரே
தென்றல் காற்றே ஆவியானவரே தேற்றிடும் துணையாளரே அக்கினியே ஆவியானவரே அனலாய் மாற்றிடுமே
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் சித்தம் போலappaa um sitham polaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal