அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
adhisayamaay nammai nadathiduvaar
அதிசயமாய் நம்மை நடத்திடுவார் ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம்
தேசமே பயப்படாதே தேவன் பெரிய காரியம் செய்வார்
இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமூகத்திலே மனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார்
கண்ணீரால் கழுவிடுவோம் இயேசுவின் பாதத்தையே நிந்தைகள் நீக்கிடுவார் இழந்ததை தந்திடுவார்
சத்திய பாதையிலே நித்தமும் நடந்திடுவோம் வெட்கப்பட்டுப் போகாமலே வெற்றிமேல் வெற்றி பெறுவோம்
வனாந்திரம் செழிப்பாகும் வாதைகள் மறைந்து விடும் சந்தோஷம் என்றும் பொங்கும் சம்பூரணம் அடைவோம்
சீயோனின் மாந்தர்களே கெம்பீரமாய் பாடுங்கள் சேனைகளின் கர்த்தர் என்றென்றும் நம்முடனே
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் சித்தம் போலappaa um sitham polaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal