அத்திமரம் துளிரற்றுப் போனாலும்
athimaram thuliratrup ponaalum
அத்திமரம் துளிரற்றுப் போனாலும் ஆண்டவரே உம்மில் மகிழ்வேன் திராட்சைச் செடி பலனற்றுப் போனாலும் திவ்ய நேசரே உம்மை துதிப்பேன்
ஆனந்த தைலத்தினால் என்னை அபிஷேகம் செய்தீரையா உள்ளம் நன்றியால் பொங்கிடுதே உந்தன் அன்பினால் மகிழ்ந்திடுதே
பாடுவேன் சங்கீதங்கள் சர்வ வல்ல தேவன் உமக்கே
பெலவீன நேரங்களில் - கர்த்தரே என் பெலனானீர் இருள் சூழ்ந்த நேரங்களில் கர்த்தரே என் ஒளியானீர் - பாடுவேன்
எனக்காக யாவையுமே - என்றும் நன்மையாய் செய்திடுவீர் என்னில் அன்பு கூர்ந்ததினால் என்னைக் காத்துக்கொள்வீரைய்யா
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் சித்தம் போலappaa um sitham polaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal