அப்பா உம் அன்பு ஒன்றே போதும்
appaa um anbu ondrae podhum
அப்பா உம் அன்பு ஒன்றே போதும் என் உயிருள்ள நாளெல்லாம் ராஜா உம் பாசம் ஒன்றே போதும் என் ஜீவிய நாளெல்லாம்
நீரே எனதெல்லாம் உம்மையே நேசிப்பேன் உம்மையே நேசிப்பேன்
கல்வாரி நேசத்தினால் எந்தன் உள்ளம் மாறிற்றே உம் தூய இரத்தத்தினால் எந்தன் பாவம் நீங்கிற்றே – நீரே
தினம் என் உள்ளமதை ஆளும் என் தேவ ஆவியே உம் தூய பாதையில் நடத்தும் என் தேவ ஆவியே – நீரே
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் சித்தம் போலappaa um sitham polaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal