யேகோவா தேவனே
yegovaa devanae
யேகோவா தேவனே என் நம்பிக்கை நீர்தானே - 2 கன்மலையே கோட்டையே நான் நம்பும் தெய்வமே - 2
யுத்தங்கள் எனக்கெதிராய் பெரும் படையாய் எழும்பினாலும் - 2 எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது தஞ்சமாக நீர் வந்ததால் - 2
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் - 2
துர்ச்சன பிரவாகங்கள் என்னை மேற்கொள்ள வந்த போது - 2 என் கதரல் கேட்டீரைய்யா கன்மலை மேல் வைத்தீரைய்யா - 2
இயேசுவின் இரத்தம் உண்டு அவர் நாமத்தில் ஜெயம் உண்டு - 2 அபிஷேகம் எனக்குள் உண்டு கிருபையின் மேல் கிருபை உண்டு - 2
உறுதியாய் பற்றிக்கொண்டேன் என்றும் உம்மையே நம்பியுள்ளேன் - 2 உத்தமனின் துணை நீரே சுத்தர்களின் பெலன் நீரே - 2
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal