யாவே யாவே என் அடைக்கலம்
yaavae yaavae en adaikkalam
யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே - 2 நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே - 2
நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2 அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே
நீரே என் கோட்டை நீரே என் தஞ்சம் நீரே என் தேவன் நீரே -2
நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries