யாருண்டு நாதா என்னை விசாரிக்க
yaarundu naadhaa ennai visaarikka
யாருண்டு நாதா என்னை விசாரிக்க உறவுகள் இல்லையே நீரின்றி யாருண்டு நாதா நீரே என் தஞ்சமல்லோ
தனிமையில் கதறிய ஆகாரின் குரலைக் கேட்டீர் மனம் கசந்து கலங்கி நின்ற அன்னாளின் ஜெபத்தை கேட்டீர் நீரே நல்ல மேய்ப்பன் வேண்டுதல் கேட்பவரே
கண்ணீரின் பாதையிலே நடந்திடும் வேளையிலே கரம் பிடித்தீர் எனை அணைத்தீர் தேற்றுதே உம் கரமே நீரே நல்ல சமாரியனே என்னைத் தேற்றிடுவீர்
அடைக்கலம் தேடி வந்தேன் உம் சிறகால் என்னை மூடும் கொள்ளை நோய்க்கும் பொல்லாப்புக்கும் விலக்கி காருமையா பாரத்தை உம் மேல் வைத்து விட்டேன் நீரே ஆதரித்தீர்
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm F Eb Gm Gm Eb C F (F)Bb F Eb D(Gm) Gm Eb C F F Dm F Eb Gm Bb Cm (F)Bb F Eb D(Gm) Gm Eb C F F Dm F Eb Gm Bb Cm (F)Bb F Eb D(Gm) Gm Em C F F Dm F Eb Gm Bb Cm (F)Bb F Eb D(Gm)
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar