யார் எனக்கு துரோகம்
yaar enakku thurogam
யார் எனக்கு துரோகம் செய்தாலும் - ஐயா நீர் எனக்கு துரோகம் செய்வதில்லை - 2
யார் என்னை மறந்து போனாலும் - 2 ஐயா என்னை மறப்பதே இல்லை -2
என்னை தெரிந்து கொண்டவரே என்னை தேடி வந்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே என் இயேசுவே - 2
1. நம்பின மனிதன் துரோகம் செய்தாலும் செய்த நன்றியை மறந்து தூர போனாலும் - 2 - நான் நீர் என்னை விட்டு தூர போவதில்லை நான் உம்மை என்றும் மறந்து போவதில்லை - 2
2. உலகம் எனக்கு துரோகம் செய்தாலும் அதில் உறவும் கூட கலந்திருந்தாலும் - 2 - இந்த நீர் அன்னைக் கருவில் என்னைக் கண்ட தேவன் நீர் என்றும் எனக்கு துரோகம் செய்வதில்லை - 2
3. நான் உமக்கு துரோகம் செய்தாலும் ஐயா நீர் எனக்கு நன்மை செய்கின்றீர் - 2 - ஐயா நீர் நன்மை செய்து சோர்ந்து போவதில்லை உம்மை நம்பினதால் கைவிடுவதில்லை - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)