யார் அந்த மகிமையின்
yaar andha magimaiyin
யார் அந்த மகிமையின் ராஜா - 4 உண்டாக்கின ராஜா உருவாக்கின ராஜா சுவாசம் தந்த ராஜா ஜீவன் தந்த ராஜா
1. பூமியின் மண்ணெடுத்து மனிதனை உருப்படுத்தி ஜீவ சுவாசத்தை ஊதி ஜீவனை தந்தவர் - 2
2. உன்னத மானவரும் உயர்ந்தென்றும் இருப்பவரும் பூமியின் மீதெங்கும் உண்மையாய் அரசாளும் - 2
3. பாவியாய் வாழ்பவரை பேர் சொல்லி அழைத்து பரிசுத்த படுத்தி மார்போடு சேர்த்தனைக்கும் - 2
உண்டாக்கின ராஜா உருவாக்கின ராஜா சுவாசம் தந்த ராஜா ஜீவன் தந்த இயேசு ராஜா நீர் அந்த மகிமையின் ராஜா நீர்தான் என்றும் மகிமையின் ராஜா
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)