யாக்கோபே உன்னை
yaakkobae unnai
1 யாக்கோபே உன்னை தத்தளிக்கப்பண்ணுவாரில்லை இஸ்ரவேலே ! உன்னை கலங்கிடப்பண்ணுவாரில்லை
உன்னை இரட்சிக்கவும் ,உன்னை தப்புவிக்கவும் நான் உன்னோடு இருக்கின்றேன் நீ தீங்கிலிருந்து தப்புவாய் சுகித்து அமர்ந்திருப்பாய்
2.ஆபத்திலே நீ என்னை நோக்கி கதறி கூப்பிட்டால் பலத்தவன் கைகளிலிருந்து உன்னை நானே விடுவிப்பேன் -உன்னை
3.உன் சிறையிருப்பை ,உன் கட்டுக்களை நான் இன்றே உடைத்தெறிவேன் நானே உனக்கிதை சொன்னேன் அதை செய்தே முடித்திடுவேன்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal