விழுந்து போன தாவீதின் கூடாரத்தை
vizhundhu pona thaaveedhin koodaarathai
விழுந்து போன தாவீதின் கூடாரத்தை திரும்ப எடுத்து கட்டும் தெய்வமே - 2
1. அதின் திறப்புக்கள் அடைத்து பழுதானதை சீர்படுத்தி - 2 பூர்வ நாட்களில் இருந்தது போல பூர்த்தியாக்கிடும் என் தெய்வமே - 2
2. ஏதோமிலே மீதியானவர்கள் எத்தனையோ - 2 உமது ஜனமாய் மாற்றி கொள்ளுமே உம் நாமம் விளங்க உதவி செய்யுமே - 2
3. துதி எழும்பட்டும் மீண்டும் ஜெபம் எழும்பட்டும் - 2 இரவும் பகலும் கீத வாத்தியங்கள் இடைவிடாமல் என்றும் தொனிக்கட்டும் - 2
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar