என் தேசம் இயேசுவைக்காண
en thesam yesuvaikkaana
என் தேசம் இயேசுவைக்காண மனம் இரங்கி வாருமைய்யா-2 கர்த்தர் நாமம் மகிமையடைய கர்த்தாவே நீர் வாருமையா-2
1. தேவனை அறியா தேசமிது - உண்மை தெய்வத்தை தேடி அலைகின்றது இரட்சகரே நீர் வெளிப்படுமே-2 இயேசு இரட்சிப்பு உம்மாலே தான் வருமே - தேச
2. தேவைகள் நிறைந்த தேசமிது தேவனை அறியா வாழ்கின்றது-2 தேசமே உன்னைத் தருவாயா-2 என் தெய்வம் தரும் ஆசீர் பெற்றிடவே-2 இயேசு
3. பரந்து விரிந்த பாரத தேசம் பக்தியிலே மிகச் சிறந்த தேசம் பக்தகோடிகள் நிறைந்த தேசம் பரிசுத்தமின்றி வாழ்கின்றதே பரமனைத் தேட தடுக்கின்றதே பரிசுத்த தெய்வமே நீர் வாருமைய்யா பாரத தேசத்தை பாருமையா- எங்கள்
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar
- கர்த்தர் என்னை கண்டாரைய்யாkarthar ennai kandaaraiyyaaBro. A. stalin · vazhikattuvaar