உம் பாதையை எனக்குக் காட்டும்
um paadhaiyai enakkuk kaattum
உம் பாதையை எனக்குக் காட்டும் தெய்வமே உன் சித்தத்தை வெளிப்படுத்தும் தகப்பனே
1. நான் எந்த சோர்வில் இருந்தாலும் நீர் கைவிடமாட்டீர் நான் பலவீனத்தில் வாழ்ந்தாலும் என்னைப் பெலப்படுத்துவீர்-2 என் தெய்வமே என் இயேசுவே நம்பி வந்தேன் உம்மை தானே உன் நேசக்கரம் இன்றும் என்றும் என்னை தாங்குமே
2. என் ஊழியப் பாதையில் என்னை நீர் கைவிடமாட்டீர் என் சோதனை வேளையில் என்னை விட்டு விலகிடமாட்டீர்-2 என் தெய்வமே என் இயேசுவே நம்பி வந்தேன் உம்மைத்தானே உம் பாசக்கரத்தினால் பாதுகாத்து நடத்திடுவீரே
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar
- கர்த்தர் என்னை கண்டாரைய்யாkarthar ennai kandaaraiyyaaBro. A. stalin · vazhikattuvaar