கர்த்தர் என்னை கண்டாரைய்யா
karthar ennai kandaaraiyyaa
கர்த்தர் என்னை கண்டாரைய்யா கண்ணீரெல்லாம் துடைத்தாரைய்யா-2 கரம் பிடித்து நடத்தினாரே கவலை எல்லாம் மாற்றினாரே-2 ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
1. இராவெல்லாம் கஷ்டப்பட்டு ஒன்றும் இல்ல இனிமே இந்த வேலை தேவை இல்ல-2 கஷ்டப்பட்ட என்னையுமே கண்டாரைய்யா அவர் இஷ்டம் போல மீனத் தந்தாரைய்யா-2
2. எரிக்கோவில் வாழ்ந்த குள்ளன் நானே ஏழைகளை ஏமாற்றி சம்பாதித்தேனே-2 எத்தனான என்னைத் தேடி இயேசு வந்தாரே என் வீட்டுக்கே இரட்சிப்பை தந்து விட்டாரே-2
3. குளத்தில இறக்கி விட ஆளேயில்ல குணமாக கொஞ்சம் கூட வழியே இல்ல-2 பாடு பட்ட என்னைத் தேடி இயேசு வந்தாரே படுக்கய எடுத்துக் கொண்டு நடன்னு சொன்னாரே-2
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar