எந்த வழியிலும் என்னை உயர்ந்த
endha vazhiyilum ennai uyarndha
எந்த வழியிலும் என்னை உயர்ந்த வல்லமை உள்ளவரே இந்த வழிதான் என்று நினைக்க என்னால் முடியவில்லையே எதையும் எப்படியும் எனக்காய் நீங்க செய்வீரே எதையும் எப்படியும் எனக்காய் செய்ய வல்லவரே
1. பூமியை பார்க்கிலும் வானங்கள் எத்தனை உயரமாய் இருக்கின்றதோ அப்படியே உம் வழிகளெல்லாம் மிகவும் உயரமாய் இருக்கின்றதே-2 எந்தன் நினைவுகள் வழிகள் எல்லாம் உம்மோடு ஒப்பிடவே முடியாதைய்யா-2 எதையும் எப்படியும்
2. பிள்ளையே இல்லா நேரத்தில் அநேக சந்ததிக்கு தகப்பனாக ஆபிரகாமை நியமித்திரே ஆசீர்வதித்து உயர்த்தினீரே-2 இல்லாதவைகளை இருப்பதைப் போல அழைக்கும் தெய்வம் நீர்தானையா-2 எதையும் எப்படியும்
3. எதிரி படைகள் சூழ்ந்தனரே எதிர்த்து நிற்க பெலன் இல்லையே யோசனை செய்து துதித்தாரே யோசபாத்து ஜெயித்தாரே-2 பாடினதாலே படைகளை வென்ற படைகளின் ஆண்டவர் நீர்தானையா-(பாட்டு) -2 எதையும் எப்படியும்
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar
- கர்த்தர் என்னை கண்டாரைய்யாkarthar ennai kandaaraiyyaaBro. A. stalin · vazhikattuvaar