உம்மை விட்டு பிரிக்கின்ற
ummai vittu pirikkindra
உம்மை விட்டு பிரிக்கின்ற எதுவானாலும் வேண்டவே வேண்டாமைய்யா-2 நீங்க போதும்பா எனக்கு நீங்க போதும்பா-2
1. உலகத்தின் ஆசைகளோ மாம்சத்தின் எண்ணங்களோ மன்னவனை மறக்கச் செய்யுமோ-2 நீங்க போதும்பா எனக்கு நீங்க போதும்பா
2. உற்றார் உறவினரோ உலகத்தின் நண்பர்களோ பிரிக்கவே கூடதைய்யா-2 காத்துக் கொள்ளுமே என்னை காத்துக் கொள்ளுமே பிரித்திடாமலே என்னை காத்துக் கொள்ளுமே
3. உதவிகள் செய்வதோ ஊழியப் பாதைகளோ உம்மை விட மேலானதோ-2 கற்றுத்தாருமே நான் கடைப்பிடிப்பேனே
4. இரவும் பகலும் எந்த நேரமும் உம்மோடு தான் வாழனும்-2 கிருபை தாருமே எனக்கு கிருபை தாருமே கூட இருக்கவே தினம் கிருபை தாருமே
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar
- கர்த்தர் என்னை கண்டாரைய்யாkarthar ennai kandaaraiyyaaBro. A. stalin · vazhikattuvaar