ஆவியானவரே அன்பு நேசரே
aaviyaanavarae anbu nesarae
ஆவியானவரே அன்பு நேசரே ஆட்கொண்ட என் தெய்வம் நீரே-2
1. என்னை நடந்திடும் எந்தன் நடத்துனரே பாதை காட்டிடும் ஆவியானவரே-2
2. சுத்தம் செய்திடும் தூய ஆவியே கற்றுத் தந்திடும் நல்ல போதகரே-2
3. பெலப் படுத்தும் பெலத்தின் ஆவியே திடன் தந்திடும் என் துணையாளரே-2
4. உம் சப்தமதை தினம் கேட்கனுமே உம் சித்தமதை தினம் செய்யனுமே-2
More from vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar
- கர்த்தர் என்னை கண்டாரைய்யாkarthar ennai kandaaraiyyaaBro. A. stalin · vazhikattuvaar