உம் கிருபைக்காக
um kirubaikkaaga
உம் கிருபைக்காக உம் கிருபைக்காக உம் கிருபைக்காக உமக்கு என்றும் ஸ்தோத்திரம் செய்த நன்மைக்காக நீர் செய்த நன்மைக்காக நீங்க செய்த நன்மைக்காக என்றும் ஸ்தோத்திரம்
அல்லேலூயா-8
1. நீர் நடத்தின பாதைக்காக ஸ்தோத்திரம் நீர் கொடுத்த பெலத்திற்காக ஸ்தோத்திரம்-2 நீர் கொடுத்த பெலத்திற்காக ஸ்தோத்திரம் நீர் நடத்தின பாதைக்காக ஸ்தோத்திரம்
2. நீர் காண்பித்த தயவுக்காக ஸ்தோத்திரம் உம் முடிவில்லா இரக்கத்திற்காக ஸ்தோத்திரம்-2 உம் முடிவில்லா இரக்கத்திற்காக ஸ்தோத்திரம் நீர் காண்பித்த தயவுக்காக ஸ்தோத்திரம்
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar
- கர்த்தர் என்னை கண்டாரைய்யாkarthar ennai kandaaraiyyaaBro. A. stalin · vazhikattuvaar