இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையே
immattum nadathinadhu unga kirubaiyae
இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையே இனிமேலும் நடத்துவதும் உங்க கிருபையே-2 என்னாலே ஒன்றும் இல்லையே - இயேசைய்யா என்னாலே ஒன்றும் இல்லையே-2
1. கஷ்டத்தின் நேரத்திலே கரம் பிடித்ததும் கண்ணீரின் பாதையிலே நடத்தி வந்ததும் - 2 காரிருள் சூழ்ந்த போது வெளிச்சம் தந்ததும் - 2 கர்த்தாவே உங்க கிருபையே - 2
2. ஊழியத்தின் பாதையிலே உதவி செய்ததும் உண்மையாய் ஓடி ஓடி உழைக்கச் செய்ததும் - 2 நன்மையான ஈவுகள் நாள்தோறும் தந்ததும் - 2 நல்லவரே உங்க கிருபையே - 2
3. பாழாய் போன போது பழுது பார்த்ததும் பாவங்கள் நெருங்கும் போது பாதுகாத்ததும் பாழாய் போன போது பழுது பார்த்ததும் பாவங்கள் நெருக்கும் போது பாதுகாத்ததும் பாடுகள் சூழ்ந்த போது பாடல் தந்ததும் பாடுகள் சூழ்ந்த போது பாட வைத்ததும் பரமனே உங்க கிருபையே - 2
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar
- கர்த்தர் என்னை கண்டாரைய்யாkarthar ennai kandaaraiyyaaBro. A. stalin · vazhikattuvaar