விவாகம் தூய்மை வாழ்வே
vivaagam thooymai vaazhvae
விவாகம் தூய்மை வாழ்வே வெற்றி முகங்கள் இங்கே இயேசுவின் ஆசீர் இன்று இம் மணமதில் பொழிந்திடுதே
1.கர்த்தரின் நிச்சயம் பரலோகத்தில் பூமியில் திருமணம் நடந்திடுதே இவர்கள் இருவர் ஒருமித்தின்றே வாழ்வினைத் துவங்கிடுவார் - விவாகம்
2.நகைகள் அலங்காரமில்லாமலே நன்மை கிருபைகள் தொடர்ந்திடுதே நாளுக்கு நாள் இவர் வாழ்வினிலே நற்கனி தந்திடுவார் - விவாகம்
3.மகிழ்ச்சியின் நிறைவில் மக்கள் வெள்ளம் மாறாத மகிமை பெற்றிடவே மணமகன் _______________ மனதிலே ______________ வாழ்ந்திடுவார் - விவாகம்
4.இயேசுவின் மனதில் இடம் பெற்றிட மணமக்கள் என்றும் வாழ்ந்திடுவார் தேவகரம் என்றும் தாங்கிடவே செழித்து வாழ்ந்திடுவார் - விவாகம்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal