விண்ணிலே விண்ணப்பம்
vinnilae vinnappam
விண்ணிலே விண்ணப்பம் செய்கிறவர் (2) பிதாவின் அருகில் ஜொலிக்கிறார் அவரோடே மகிழ்ந்து உரையாடி மகிமையில் மகிமை கண்டேன் - இயேசுவில் மகிமையில் மகிமை கண்டேன்
1.விசுவாச நீதி ஓங்கிடவே கர்த்தரை கண்ட ஆபிரகாமே தியாகத்தின் சொந்தம் ஈசாக்கிலே (2) ஜீவனில் ஜீவன் கண்டேன் - தேவனில் ஜீவனில் ஜீவன் கண்டேன்- விண்ணிலே
2.இரட்சிப்பின் மேகம் இறங்கிடவே கர்த்தரின் முகம் கண்ட நம் மோசே தாழ்மையின் சிந்தை யோசுவாவிலே வெற்றியில் வெற்றி கண்டேன் - தேவனில் வெற்றியில் வெற்றி கண்டேன்- விண்ணிலே
3.தேவனின் அற்புதம் செய்திடவே ஆவியைப் பெற்ற எலியாவே சேவையின் சிகரம் எலிசாவிலே வீரத்தில் வீரம் கண்டேன் - தேவனில் வீரத்தில் வீரம் கண்டேன்- விண்ணிலே
4.தேவாலய மகிமை நிறைந்திடவே சிந்தையில் திட்டம் கொண்ட தாவீதே தேவாலய நிறைவு சாலமோனிலே ஆழத்தில் ஆழம் கண்டேன் - தேவனில் ஆழத்தில் ஆழம் கண்டேன்- விண்ணிலே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal