விண்ணவர் இயேசுவின்
vinnavar yesuvin
விண்ணவர் இயேசுவின் நாமம் விண்ணிலே பறக்குதே விலையேறப் பெற்ற நாமம் விடுதலை தருகிறதே
1.யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வார் எதற்கும் பயமில்லை கர்த்தர் யாவையும் செய்து முடிப்பார் கவலை கண்ணீர் நமக்கு இல்லை -2
நாம் இரட்சிப்பிலே மகிழ்ந்து அவர்
நாமத்தில் கொடியேற்றுவோம்
2.யெகோவாநிசி வெற்றிக்கொடி ஜெயத்தை தருபவர் என்றும் நமக்காய் யுத்தம் செய்வார் எங்கும் எதிலும் ஜெயம் ஜெயமே -2
3.யெகோவாராப்பா பரிகாரி குணமாக்கும் தெய்வமே இயேசுவின் இரத்தம் தழும்புகளால் தெய்வீக சுகமே நமக்கு உண்டு
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal