விண்ணை வெறுத்து
vinnai veruthu
விண்ணை வெறுத்து இந்த மண்ணில் வந்தார் அவர் நாமம் இயேசு இயேசு இயேசு என்பதுவே - விண்ணை
1. மண்ணுலகில் வாழுகின்ற மக்கள் படும் வேதனையை மகிமையின் தேவன் நீக்கிட மன்னவராயினும் தன்னை அவர் தாழ்த்தியே இந்த பாரில் ஏழ்மை கோலம் ஏற்று வந்தனரே - விண்ணை
2. ஆதியிலே பாவம் செய்த ஆதாமின் சாபம் நீக்க அவதாரமாக வந்தவரே ஆதரையில் வாடிடும் ஏழையினை - மீட்டிட ஆதாரமாக அவணி மீதில் தோன்றினரே - விண்ணை
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal