வெற்றி சிறந்தார் இயேசு வெற்றி
vetri sirandhaar yesu vetri
வெற்றி சிறந்தார் இயேசு வெற்றி சிறந்தார் சிலுவையிலே மகிமையாய் வெற்றி சிறந்தார்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் சிலுவையின் வெற்றியை சுதந்தரிப்போம் - 2 வெற்றி வெற்றி வெற்றி தோல்வி இல்லை வெற்றி - 2
1. சிலுவையிலே சாத்தானை ஜெயித்து விட்டார் பாவத்தின்மேல் அதிகாரம் நமக்கு தந்தார் - 2 சிலுவையில் மரித்த தேவன் உயிர்த்தெழுந்தார் - பாவத்தில் மரித்த நமக்கு ஜீவன் தந்து எழும்ப செய்தார் - 2
2. சிலுவையிலே இரத்தம் சிந்திவிட்டார் - அந்த இரத்தத்தையே விலையாக (கிரயமாய்) கொடுத்து விட்டார் - 2 சிலுவையினால் நம்மை தேவன் மீட்டு கொண்டார் - சிந்திய இரத்தத்தினால் நீதிமானாய் ஆக்கி விட்டார் - 2
3. சிலுவையிலே நமக்காய் அடிக்கப்பட்டார் - அந்த தழும்புகளால் நம்மை குணமாக்கி விட்டார் - 2 சிலுவையில் எல்லாம் செய்து முடித்து விட்டார் - அந்த சிலுவையத்தான் வெற்றி சின்னம் ஆக்கி விட்டார் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)