வேஷமாகவே மனிதன் திரிகிறான்
veshamaagavae manidhan thirigiraan
வேஷமாகவே மனிதன் திரிகிறான் விருதாவாகவே சஞ்சலப்படுகிறான் ஆஸ்தியை சேர்க்கிறான் - யாரதை வாரிக் கொண்டு போவானென்று அறியாதிருக்கிறான்
1. பணத்தை சேர்க்கிறான் - நல்ல குணத்தை இழக்கிறான் படைத்த இறைவனை - அவன் பழித்தே அலைகிறான்
2. நான் தான் என்கிறான் - பக்தி வீண் தான் என்கிறான் எல்லாம் இருக்கையில் - தெய்வம் ஏன்தான் என்கிறான்
3. நண்பன் என்கிறான் - நம்மை நிழல் போல் தொடர்கிறான் துன்பம் சூழ்கையில் - அவன் புகைப் போல் மறைகிறான்
4. பக்தியின் வேஷத்தில் தோன்றி பெலனை மறுதலிப்பான் சத்தியம் மாற்றுவான் - அவன் சபைகளை ஏமாற்றுவான்
5. உலகின் வேஷமே - அது கடந்தே போகுமே உண்மை என்றுமே - நம்மை சேர்க்கும் மோட்சமே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal