வேண்டாமையா இந்த
vendaamaiyaa indha
வேண்டாமையா இந்த கொண்டாட்டம் குடும்ப தலைவனுக்கு டிசம்பர் மாசம் வந்தாலே திண்டாட்டம் பொண்டாட்டி புள்ளைகளக்கு புது துணி எடுக்க - ஐயோ அக்கம் பக்கம் கடன் வாங்க கண் விழி பிதுங்கும் பக்கத்து வீட்டுக்கு பலகாரம் தட்டுகளில் பறக்கும் - புது வருஷம் துவங்கும் நேரத்திலே ஏனிந்த பதட்டம்
1. புள்ளைகளுக்கு பிறந்த நாள் வந்தா - புது துணி எடுத்து அழகு பார்க்கும் நண்பா - அன்பு மனைவியின் பிறந்தநாள் பரிசா - புது புடவை எடுத்து கொடுக்கவேனும் தெம்பா இயேசு நாதர் பிறந்த நாள் கோலாகலமா - அட புது புதுசா துணியெடுத்து போட்டுக்கலாமா சொல்வதொன்று செய்வதொன்று விளங்கவில்லையே இந்த கிறிஸ்தவங்க போக்கு எனக்கு புரியவில்லையே
2. சுவருக்கெல்லாம் வெள்ளையடிக்க வேனும் - கதவு ஜன்னல் மேசை நாற்காலிக்கு பெயின்ட் பூசவேனும் சிக்கன் மட்டன் பிரியாணி மணக்கும் - அட கலர் கலரா கேக் பொட்டலம் சிரிக்கும் இன்னைக்கு மட்டும் ஆலயத்திலே லவுட் ஸ்பீக்கர் பாட்டும்-அட இன்னைக்கு பாத்து ஒயின் ஷாப்புல ரொம்ப ரொம்ப கூட்டம் வெள்ளை பேண்ட் சர்ட் போட்ட நடையிலென்ன வேகம் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைப்போல இருப்பது என்ன லாபம்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam