ஆடையணிந்த சிலை
aadaiyanindha silai
ஆடையணிந்த சிலை அசைந்திடுமோ மாலையணிந்த படம் மணம் தரும் கிழக்கில் தோன்றுகின்ற காலை சூரியன் மேற்கில் உதித்து வருமோ - திரும்பவும்
மாய உலகமிது மாய மனிதர்கள் வாழும் புவனமிதுதான் - பொய் பேசி பழகி அதில் ஊறி திளைத்துவிட்ட தீய மனிதர் இவர்தான் - கொடிய
1. நதிகள் சேர்ந்து நீல கடலில் சேர்ந்தாலும் சமுத்திரம் நிரம்பிடுமோ வடக்கு நோக்கி தென்றல் சுழன்று அடித்தாலும் திரும்பாமல் இருந்திடுமா காற்று சூரியன் கடலின் அலைகளும் தானாக இயங்கிடுமோ - அவர் படைத்த படைப்புகளும் படைத்தவர் வாக்கினை மீறி தவறிவிடுமோ - என்றும்
2. சேவல் கூவி காலை பொழுது விடியுமோ கதிரவன் எழும்பிடுமோ - பல கோடி கோடியாய் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் இருண்டிடுமோ கடின பாறைகள் சிறிய விதையொன்றின் வேரினை தடுத்திடுமோ - ஒரு சொல்லை அவர் உரைக்க அண்டசராசரம் அடங்காமல் இருந்திடுமோ - அவர் சொல்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆட்டு குட்டியானவரின்aattu kuttiyaanavarinEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam