அடிக்கடி மாறும் மனிதனின்
adikkadi maarum manidhanin
அடிக்கடி மாறும் மனிதனின் நிறம் - அது ஏனென்று தெரியாது ஒரு நாள் புகழ்வார் மறுநாள் இகழ்வார் காரணம் புரியாது சிரிப்பு வரும் சிரிப்பு வரும் - இந்த மனிதனை நினைத்தால் சிரிப்பு வரும்
1. சின்ன சின்ன கோபம் தீர்ந்துவிடும் வளரவிட்டால் பெருந்தீமை வரும் சொற்களின் மிகுதியில் பாவம் வரும் - அதை சுருக்கிவிட்டால் தேன் போல் இனிக்கும் விட்டுக் கொடுத்தால் கொஞ்சம் தட்டிக் கொடுத்தால் வெற்றியுடன் இன்பம் தொடர்ந்து வரும் - சிரிப்பு
2. அறுவடை காலத்தில் சேர்த்து வைக்கும் எறும்பையும் பார்த்தால் ஞானம் வரும் கை முடக்கி நீ உறங்கிவிட்டால் தரித்திரம் ஆயுதம் அணிந்துவரும் இன்னும் கொஞ்சம் உறங்கட்டும் என்றிருந்தால் சடுதியில் நாசம் நெருங்கிவரும் - சிரிப்பு
3. அகந்தையும் பெருமையும் அகற்றிடுவாய் ஐஸ்வர்யம் கனமும் அடைந்திடுவாய் உன் துரவில் ஊறிடும் ஜலம் குடிப்பாய் - உன் ஊற்றுகள் வீதியில் பாய்ந்துவரும் அதிகாலை அவரை (நீ) தேடிடவே எழுந்தால் அவர் முகம் கண்டிடுவாய்
More from Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆட்டு குட்டியானவரின்aattu kuttiyaanavarinEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam