அலை கடல் போல
alai kadal pola
அலை கடல் போல அலையும் மனமே கலங்குவதேன் தினமே கண்ணீருடன் என் காலடி - தினம் தேடி வந்திடுவாய் - அவர் பாதம் அண்டிடுவாய்
1. பாவங்கள் தீர்த்திடுவாய் - தம்மிடம் வருவோரை தள்ளாதவர் உனை சேர்த்துவிடுவார் சுத்தமாக்கிடுவார் கல்வாரி நேசரவர்
2. காயங்கள் ஆற்றிடுவார் - நெறிந்த நாணலை முறிக்காதவர் உனை தேற்றிடுவார் குணமாக்கிடுவார் பெலன் கொண்டு எழும்பிடுவாய்
3. சாபங்கள் மாற்றிடுவார் - மங்கிய திரிகளை அணைக்காதவர் உன்னை நேசித்ததால் ஜீவன் ஈந்தவரை உயிருள்ளவரை துதிப்பாய்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆட்டு குட்டியானவரின்aattu kuttiyaanavarinEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam